கிரண் பேடி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, சுயேச்சையாக செயல்படவிடாமல்....

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி யூனியன் பிரதேசத்தின் வழக்கமான நடவடிக்கைகளில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.